லடாக் எல்லை மோதல்: இன்று இந்தியா- சீனா இடையே 13 ஆவது கட்ட பேச்சுவார்த்தை!

டெல்லி: லடாக் எல்லை மோதல் காரணமாக இந்தியா- சீனா இடையே இன்று 13 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oOgoXE
via IFTTT

No comments:

Post a Comment