யாழ்ப்பாணம்: 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக கச்சத்தீவு கடற்பரப்பு உள்ளது. ஆனால் கச்சத்தீவு கடற்பரப்புக்கு செல்லும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையால் இதுவரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BMz8u1
via IFTTT
No comments:
Post a Comment