திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகிவிட்டனர். இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கேரளாவில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவில் பத்தினம்திட்டா, எர்ணாகுளம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XiFUsr
via IFTTT
No comments:
Post a Comment