சென்னை: வெளிநாட்டு சமயங்களான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் தாய்மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று இந்துத்துவா குரலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் சீமான் தமது பேட்டியில், தாம் நாங்கள் இந்துக்கள் அல்ல.. அனைவரும் சைவம், மாலியம் என்கிற தமிழர் சமயத்துக்கு திரும்ப வேண்டும் என்றுதான் கூறியிருப்பதை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XjoJXM
via IFTTT
No comments:
Post a Comment