7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்.. 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் இந்தியாவில் பதிவான மிக குறைவாக தினசரி பாதிப்பு இதுதான். இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக தினசரி கொரோனா கேஸ்கள் குறைந்து கொண்டே வருகின்றன. கடந்த வாரங்களில் தினமும் இந்தியாவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lr4KzG
via IFTTT

No comments:

Post a Comment