ஏசி மின்கசிவால் மதுரை தம்பதி இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்.. தடயவியல் சோதனையில் புது ஆதாரம்!

மதுரை: மதுரையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தம்பதி இறந்ததாக கூறப்படும் சம்பவத்தில் திடீர் திருப்பமாக நவராத்திரி கொலுவில் வைக்கப்பட்ட மின் விளக்கில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது தெரியவந்தது. மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் சக்திகண்ணன். இவரது மனைவி சுபா. இவர்களுக்கு காவியா என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். காவியா தனியார் கல்லூரியில் முதலாம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AqjT8v
via IFTTT

No comments:

Post a Comment