சென்னை: உள்ளாட்சி தேர்தலின் 2-ம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி உள்ளது.. 35 ஒன்றியங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது... அமைதியான முறையில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aqM7p2
via IFTTT
No comments:
Post a Comment