Local Body Poll Live: ஊராக உள்ளாட்சித் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு இன்று இரண்டாம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. காலை 7 முதலே வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையாற்ற வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FvrIxC
via IFTTT

No comments:

Post a Comment