சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுகதான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. வாக்கு சீட்டு அடிப்படையிலான தேர்தல் என்பதால் நேற்று தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை தற்போதும் நீடித்துக் கொண்டு இருக்கிறது. காஞ்சீபுரம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vabjdk
via IFTTT
No comments:
Post a Comment