2 விஷயங்கள்.. விஜயதசமிக்கு கோவில் திறப்பா?.. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு.. ஆலோசனை!

சென்னை: அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது... அத்துடன், விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைகளும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகளும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FRgqUG
via IFTTT

No comments:

Post a Comment