விந்தையிலும் விந்தை... 9 நாட்களும் 9 கலர்களில் ஆடை அணிய வேண்டும்... யூனியன் வங்கியின் ஆர்டர்..!

சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு ஊழியர்கள் அனைவரும் 9 நாட்களுக்கும் 9 வண்ணங்களில் ஆடை அணிந்து வர வேண்டும் என விந்தையான உத்தரவு போட்டு, பிறகு எழுந்த கடும் எதிர்ப்புகளால் அதை திரும்பப்பெற்றிருக்கிறது யூனியன் வங்கி. தனிமனித உரிமைகளை பறிக்கும் வகையில் யூனியன் வங்கி நிர்வாகம் வெளியிட்ட இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iPtmAi
via IFTTT

No comments:

Post a Comment