சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு பரிசீலனை செய்யுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. முதல் அலை ஓய்ந்த பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாவது அலை தீவிரமடைந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mgSyAD
via IFTTT
No comments:
Post a Comment