டெல்லி: டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி போலீசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் இளம்பெண் லட்சுமி.. 21 வயதாகிறது.. டெல்லியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் ஒருவரது வீட்டில் வேலை செய்து செய்து வந்தார். ஜல்விஹார் பகுதியில் இந்த வீடு இருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல, லட்சுமி வீட்டில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mgSH7e
via IFTTT
No comments:
Post a Comment