சமையல் எண்ணெய் விலை உயர்வு.. வந்தது புது அறிவிப்பு.. வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு

டெல்லி: சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக, அதை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும் அறிவிப்பாக அமைந்து வருகிறது. ஏற்கனவே தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.. தொடர்ந்து ஒரு வாரமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. இந்நிலையில், தற்போது சமையல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3v77tl1
via IFTTT

No comments:

Post a Comment