சிஎஸ்கே மேட்சுக்கு 10 மணி நேரத்திற்கு முன்.. தோனி செய்த தரமான சம்பவம்- பார்மிற்கு திரும்பியது எப்படி

சென்னை: சிஎஸ்கே நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக ஆடி வென்றது. டெல்லிக்கு எதிராக ப்ளே ஆப் சுற்றில் வென்றதன் மூலம் சிஎஸ்கே பைனல்ஸ் சென்றுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் 2021 தொடரில் 9வது முறையாக சிஎஸ்கே பைனல்ஸ் செல்கிறது. நேற்று முதலில் ஆடிய டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன் பின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X0liFn
via IFTTT

No comments:

Post a Comment