சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்தும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் உறுப்பினர் சாட்டை துரைமுருகன் பேசியது சர்ச்சையானது. குமரியில் மலைகளை குடைவதற்கு எதிர்ப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oPtqUx
via IFTTT
No comments:
Post a Comment