தலையில் கை வைத்து உட்கார்ந்த கோலி.. கலங்கிப்போன அந்த ஒரு நொடி.. ஆர்சிபி மேட்சில் என்ன நடந்தது?

பெங்களூர்: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைந்து ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளது. இந்த வருடமாவது பெங்களூர் அணி கோப்பை வென்று விடுமா என்ற பலரும் எதிர்பார்த்த நிலையில், மிக முக்கியமான ஆட்டத்தில் மோசமான பேட்டிங் காரணமாக சொதப்பி பெங்களூர் அணி வெளியேறியது. நேற்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Dy1adf
via IFTTT

No comments:

Post a Comment