கவனம் மக்களே.. இந்த 8 மாவட்டங்களில் இன்று கொட்ட போகுது மழை.. அடுத்த 5 நாட்களுக்கும் ஜில் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக, 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது... சில இடங்களில் கனமழை பொழிவு உள்ளதால், பல இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. இந்த மழைபொழிவானது, அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FG9BF9
via IFTTT

No comments:

Post a Comment