மதுரை: ஏசி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் தீயிலேயே கருகி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆனையூர் அருகே உள்ளது எஸ்விபி நகர்.. இங்கு வசித்து வந்தவர் சக்திகண்ணன்.. இவர் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். மனைவி பெயர் சுபா.. இவர்களுக்கு 2 குழந்தைகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uVJrt0
via IFTTT
No comments:
Post a Comment