லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சரின் கார் மோதி ஏற்பட்டுள்ள விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் முறையான ஆதாரம் இல்லாமல் எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத்திய இணை அமைச்சருக்கு எதிராகக் கருப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YvcIzf
via IFTTT
No comments:
Post a Comment