மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த மே மாதம் அமோக வெற்றிபெற்றது. 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடித்தது. பாஜக 77 இடங்களில் வென்று பிரதான

from Oneindia - thatsTamil https://ift.tt/3DabhEL
via IFTTT

No comments:

Post a Comment