சென்னை: பிக்பாஸ் சீசன் 5 தொடருக்கான போட்டோஸ் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனுக்கான வீடு எப்படி இருக்கும் என்ற போட்டோஸ் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 வருடமாக தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39ZVADF
via IFTTT
No comments:
Post a Comment