TN Rural Local Body Election Results 2021 LIVE : ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் - வெற்றி யாருக்கு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 74 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DBD1mh
via IFTTT

No comments:

Post a Comment