முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை: கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

கடலூர்: முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.பி ரமேஷ் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AptjBs
via IFTTT

No comments:

Post a Comment