தமிழகத்தில் 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் 30,000 முகாம்கள் அமைக்கப்பட்டு, 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mCExNZ
via IFTTT

No comments:

Post a Comment