லக்கிம்பூர் கலவரம்: எனது மகன் அங்கு இருந்திருந்தால் உயிரோடு வந்திருக்க மாட்டான் - அஜய் மிஷ்ரா

சென்னை: எனது மகன் சம்பவ இடத்தில் இல்லை என்றும் அவன் அங்கு இருந்திருந்தால் உயிருடன் திரும்பியிருக்க மாட்டான் என்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். கலவலக்காரர்கள்தான் மக்களை கொலை செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iwNCXg
via IFTTT

No comments:

Post a Comment