ஆர்யன் கானை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - ஷூட்டிங்கில் இருந்து பாதியில் திரும்பிய ஷாருக்கான்

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திங்கட்கிழமையன்று அவரது வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாரூக் கான்- கவுரி கான் தம்பதியின் முதல் மகன் ஆர்யான் கான். அவருக்கு தற்போது 24 வயதாகிறது. இவருக்கு சுஹானா கான் என்ற தங்கையும், ஆப்ராம் கான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l3ANWi
via IFTTT

No comments:

Post a Comment