சிவகாசி பட்டாசில் நச்சுத்தன்மை வாய்ந்த பேரியம் நைட்ரேட்?? பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் சொல்வது என்ன

டெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பட்டாசுகளைத் தயாரிக்கிறோம் என்றும் பட்டாசு தயாரிப்பதில் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3B9uBS9
via IFTTT

No comments:

Post a Comment