வாஷிங்டன்: புதிய ஸ்டார்ட் மெனு உடன் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் புதிய விண்டோஸ் 11 பதிப்பு இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. கணினிகளில் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கும் உள்ள கணினிகளில் சுமார் 70% மேல் விண்டோஸ் இயங்குதளமே பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் புதிய விண்டோஸ் 11
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BfMAqa
via IFTTT
No comments:
Post a Comment