தினமும் கொலை, கொள்ளை.. இதுதான் தி.மு.க ஆட்சியின் சாதனை.. ஓ.பி.எஸ் பரபரப்பு பேச்சு!

திருநெல்வேலி: தி.மு.க ஆட்சியின் அவலநிலையை எடுத்து சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mihWpT
via IFTTT

No comments:

Post a Comment