மதுரை: மதுரை கே நாட்டாபட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு பயிர் கடனுக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் திடீர் ஆய்வுகளை நடத்தி வருகிறார். ரேஷன் கடைகள், தடுப்பூசி முகாம்கள், கொரோனா வார் ரூம்கள் என அதிரடியாக செல்லும் முதல்வர் அங்கு பொதுமக்களிடம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zZoEWA
via IFTTT
No comments:
Post a Comment