சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்தது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் சதத்தை தொட்டு உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் விலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uxF4nU
via IFTTT
No comments:
Post a Comment