அதுமட்டும் நடந்துவிட கூடாது.. ருத்துராஜூக்கு வேண்டுமென்றே ஸ்டிரைக் தர மறுத்தாரா ஜடேஜா? என்ன பின்னணி?

சென்னை: நேற்று சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர் ருத்துராஜ் 90 ரன்களை கடந்து ஆடிக்கொண்டு இருந்த போது அவருக்கு ஜடேஜா ஸ்டிரைக் கொடுக்க மறுத்ததாக இணையத்தில் கடும் விவாதம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் இது தொடர்பான உண்மையான விவரம் வெளியாகி இருக்கிறது. நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Yfq6GU
via IFTTT

No comments:

Post a Comment