வக்கார் யூனிஸ் ஆக்ஷன், அக்தர் வேகம், காஷ்மீர் காய்கறி வியாபாரியின் மகன்.. யார் இந்த உம்ரான் மாலிக்?

துபாய்: பந்து வீசும்போது அப்படியே வக்கார் யூனிஸ் போல ஒரு ஆக்ஷன்.. பந்தின் வேகம் சோயிப் அக்தர் போல விருட்டென்று கிளம்பி செல்கிறது.. யார் இந்த இளைஞர் என்று அத்தனை பேரையும் உற்று பார்க்க வைத்துள்ளார் உம்ரான் மாலிக். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்த 21 வயது மட்டுமே நிரம்பிய வேகப்பந்துவீச்சாளர் தற்போது ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mvbjAH
via IFTTT

No comments:

Post a Comment