பாகிஸ்தானிலிருந்து போதை பொருள் கடத்தல்.. விடுதலை புலிகள் ஆதரவாளர் சென்னையில் கைது: என்.ஐ.ஏ நடவடிக்கை

சென்னை: விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாா்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது. வேலையை காட்டிய தாலிபான்: நடு வீதியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iDUSB0
via IFTTT

No comments:

Post a Comment