நிரம்பி வழிந்த மடிவாலா ஏரி.. நகரத்துக்குள் வந்த வெள்ளத்தால் மூழ்கிய வீடுகள்.. பெங்களூரில் விடாத மழை!

பெங்களூர்: பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நகரத்தின் பல முக்கியமான பகுதிகள் நீரில் மூழ்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. கேரளாவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oZGKG0
via IFTTT

No comments:

Post a Comment