\"பயப்படாதீங்க\".. அஸ்திரத்தை எடுக்கும் சசிகலா.. ஜெ.நினைவிடம் செல்ல முடிவு.. பாதுகாப்புகோரி மனுதாக்கல்

சென்னை: அக்டோபர் 16ம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்... இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனுதாக்கல் செய்துள்ளார் சசிகலா. அதிமுகவின் 50-ம் ஆண்டு பொன்விழா வரும் அக்டோபர் 17-ம் தேதி பிரம்மாண்டமான ஏற்பாடுகளோடு கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.. அன்றைய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3v95AEt
via IFTTT

No comments:

Post a Comment