பெட்ரோல், டீசல் விலை தினமும் புது உச்சம்.. சென்னையில் இன்றைய விலை என்ன தெரியுமா?

சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் புது உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70 ஆகவும், டீசல் ரூ.98.59 ஆகவும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j96Jad
via IFTTT

No comments:

Post a Comment