பரபரப்பான ஐபிஎல் பைனல்.. திடீரென ரசிகர் கூட்டத்தில் எழுந்த பதாகை.. அதிர்ந்து போன பாஜக ஆதரவாளர்கள்

துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் பைனல் போட்டியின்போது ஒத்த ஓட்டு பாஜக என்று திமுக ஆதரவாளர் ஒருவர் பதாகையில் எழுதி ஏந்தி காட்டினார். சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, கோவை மாவட்டத்திற்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aI49mZ
via IFTTT

No comments:

Post a Comment