துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய குவாலிபையர் ரவுண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வின்னிங் ஷாட் அடித்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. 2 பந்துகள் மிச்சமிருந்தபோது, தோனி பவுண்டரியுடன் வெற்றி இலக்கை எட்டச் செய்தார். வெறும் 6 பந்துகளில் 18 ரன்களை குவித்து சிங்கம் போல கர்ஜித்து களத்தில் நின்றார் தோனி. ஓகே.. அடுத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iPr8kz
via IFTTT
No comments:
Post a Comment