இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-193 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 193 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. உலக அளவில் இங்கிலாந்தில் நேற்று 34,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3an0Ph4
via IFTTT

No comments:

Post a Comment