வீரபாண்டி ராஜா மாரடைப்பால் மரணம் - பிறந்தநாளில் உயிரிழந்த சோகம் - மு.க ஸ்டாலின் இரங்கல்

சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 59. வீரபாண்டி ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வீரபாண்டி ராஜாவின் மறைவுக்கு முதல்வரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3B2kOgH
via IFTTT

No comments:

Post a Comment