துபாய்: ப்ரீத்தி ஜிந்தாவை ஷாருக்கான் எத்தனை முறைதான் காப்பாற்றுவது.. இதோ பாருங்க நேற்றைய போட்டியிலும், அவருக்கு ஷாருக் கான்தான் ஹீரோயிசம் செய்து காப்பாற்ற வேண்டியதாயிற்று என்று கண் சிமிட்டுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான், பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவிற்கு உதவி செய்தாரா என்று நினைத்துவிட வேண்டாம். இது விஷயமே வேறு.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3maXZkI
via IFTTT
No comments:
Post a Comment