\"இது மோசமான அறிகுறி\".. மைதானத்தில் அதிர்ச்சி தந்த இளம் தமிழக வீரர்.. இதை நோட் பண்ணீங்களா?

சென்னை: நேற்று டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி மிகவும் சிறப்பாக ஆடினார். ஆனாலும் மைதானத்தில் இவருக்கு நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று டெல்லி அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றது. பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் நன்றாக ஆடிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lEgKOw
via IFTTT

No comments:

Post a Comment