\"அபார்ஷன்\".. 24 வாரம் வரை கருக்கலைப்பு.. உச்சவரம்பை நீட்டித்து, புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: பாலியல் பலாத்காரம், விதவைகள், உடல் குறைபாடு உள்ளோர், உட்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருக்கலைப்புக்கான உச்சவரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இதுபோன்றவர்களை பரிசோதித்து கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்ள, மாநில அளவில் மருத்துவ வாரியம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் எளிதாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mQbaYA
via IFTTT

No comments:

Post a Comment