சென்னை: கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மழைக் காலம் என்றால் சென்னை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் கூட தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள் வாடிக்கையான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BwXb05
via IFTTT
No comments:
Post a Comment