ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பிற்குப் பிறகு, 2019இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு -

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X0JHdO
via IFTTT

No comments:

Post a Comment