உபி வன்முறை.. விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மகாராஷ்டிர அரசு.. இன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்

மும்பை: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்திற்கு மகாராஷ்டிரா அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் மகாராஷ்டிராவில் இன்று அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ao1jnd
via IFTTT

No comments:

Post a Comment