ஊழல் விவகாரத்தில் சஸ்பெண்ட்டாகும் அரசு ஊழியர்கள்.. சில சலுகைகளை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை!

சென்னை: போக்சோ மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு, சஸ்பெண்ட் காலத்திற்கான பிழைப்பூதியம் வழங்காமல் இருக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பேரூராட்சிகளில் எத்தனை பேர் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் சஸ்பெண்ட்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a2nJKi
via IFTTT

No comments:

Post a Comment