உச்சத்துக்கு போனது.. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு.. கதிகலங்கும் வாகன ஓட்டிகள்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 26 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uQQIdR
via IFTTT

No comments:

Post a Comment